இந்திய பெருங்கடலில் பதற்றம்
உலகம்
இரண்டு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. செங்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் பதற்றம்
செங்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

