Nickolas
Nickolas

”எந்த தவறும் செய்யவில்லை; நான் அப்பாவி”

அமெரிக்கா ராணுவத்தினர் தம்மை கடத்தி வந்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Published on: 

அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, தாம் எந்த தவறும் செய்யவில்லை என வாதிட்டார். தற்போதும் வெனிசுலாவின் அதிபர் தாம் தான் என்றவர், அமெரிக்கா ராணுவத்தினர் தம்மை கடத்தி வந்ததாக புகார் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

newstamil.tv