"பிரதமரானால் அமெரிக்காவுடனான உறவை ஆழப்படுத்துவேன்"

இஸ்ரேல் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் காடி எய்ன்ஸ்காட் பேட்டி "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவேன்"
காடி எய்ன்ஸ்காட்
காடி எய்ன்ஸ்காட்
Published on: 
Summary

"பிரதமரானால் அமெரிக்காவுடனான உறவை ஆழப்படுத்துவேன்" இஸ்ரேல் எதிர்க்கட்சி கூட்டணி தலைவர் காடி எய்ன்ஸ்காட் பேட்டி "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவேன்"

பாதுகாப்பு தேவைகளை வலுப்படுத் திட்டம்

டிரம்ப்
டிரம்ப்

தாம் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவுடனான உறவை மேலும் ஆழப்படுத்தப் போவதாக இஸ்ரேல் எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் காடி எய்ன்ஸ்காட் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்துடன் இணைந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், 2 நாடுகளின் பாதுகாப்பு தேவைகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - அமெரிக்கா உறவு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஜனநாயகம் என கூறியுள்ளார்.

காடி எய்ன்ஸ்காட்
ஜனநாயகக் கட்சியின் நீல அலை, குடியரசுக் கட்சி கோட்டைகள் சரிவு