

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆராய்ச்சி மாணவி காமாட்சி இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, பெண் ஒருவர் தமது அருகே வந்து உடல் நாற்றம் வீசுவதாகக்கூறி அவமதித்ததை அவர் இன்ஸ்டாகிராம் வீடியோவில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.