China 10g internet news
China 10g internet news

உலகில் முதன்முறையாக 10G இணைய சேவை அறிமுகம் 10G இணைய சேவையை அறிமுகம் செய்துள்ள சீனா 9864 Mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்ய முடியும்..!

உலகிலேயே முதன்முறையாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது.
Published on: 

உலகிலேயே முதன்முறையாக 10G இணைய சேவையை சீனா அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 2 மணி நேர திரைப்படத்தை இரண்டே நொடியில் பதிவிறக்கமும், 9864 Mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்யமுடியும் என கூறப்படுகிறது.

newstamil.tv