ஈரான் புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் நியமனம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு பதிலாக முகமது பக்கீர் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் அலுவலக தொலைதொடர்பு துணை தலைவர் சையது மெஹ்தி தெரிவித்துள்ளார்.
Muhamad fakir
Muhamad fakir
Published on: 

முகமது பக்கீர் நியமனம் :

ஈரானின் புதிய பாதுகாப்பு தலைவராக முகமது பக்கீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரானில் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லரிஜானி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு பதிலாக முகமது பக்கீர் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிபர் அலுவலக தொலைதொடர்பு துணை தலைவர் சையது மெஹ்தி தெரிவித்துள்ளார்.

newstamil.tv