

இந்தியர்களுக்கு ஈரான் தூதரகம் தீபாவளி வாழ்த்து "ராமாயணா" சினிமா காட்சியை பகிர்ந்து வாழ்த்து அமெரிக்கா - ஈரான் போரை ஒப்பிட்டு ஈரான் பதிவு
ராமாயண சினிமா காட்சியை பகிர்ந்து, இந்தியர்களுக்கு ஈரான் தூதரகம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் போரை குறிப்பிட்டு, நன்மையும், தீமையும் சண்டையிட்டு வருவதாகவும், தீயவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த கதை எப்போது முடியும் என்பது ஈரானுக்கும், இந்தியாவுக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டு, தீபாவளி வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.
இந்த பதிவு இந்தியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.