KAMENI
உலகம்
டிரம்பை எச்சரித்த ஈரானின் உச்ச தலைவர் கமேனி
மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலின் பேரில் போராட்டக்காரர்கள் ஈரானின் அமைதியை குலைக்க முயல்வதாக குற்றம்சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பை அகங்காரம் பிடித்த மனிதர் என குறிப்பிட்டு ஈரானின் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். உலகில் அகங்காரத்தின் உச்சத்தில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டதை போல டிரம்பும் தூக்கி எறியப்படுவார் என பதிவிட்ட அவர், மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலின் பேரில் போராட்டக்காரர்கள் ஈரானின் அமைதியை குலைக்க முயல்வதாக குற்றம்சாட்டினார்.

