

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கு ஆதாரம் தேவை என அவரது மகன் காசிம் கான் வலியுறுத்தியுள்ளார். அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் கொல்லப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதற்கு சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இருப்பினும் தந்தை குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருவதாக காசிம் கான் கூறியுள்ளார்.