அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டம்?

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் மறுப்பு இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பு குற்றச்சாட்டுக்கும் மறுப்பு
ஈரான்
ஈரான்
Published on: 
Summary

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்த திட்டம்?
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் மறுப்பு
இரசாயன ஆயுதங்கள் தயாரிப்பு குற்றச்சாட்டுக்கும் மறுப்பு

வாஷிங்டனில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில் அதற்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Trumph
Trumph

அதோடு, இரசாயன ஆயுதங்களை ஈரான் உருவாக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் மறுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பிவிட்டு போரை தொடர்ந்து தாக்குதலை நடத்த அமெரிக்கா சதி திட்டத்தை தீட்டுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.