15
உலகம்
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல்.. இஸ்ரேலின் அக்கிரமத்தால் கடந்த வாரத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் பலி
காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
ஹமாஸின் ராணுவ வலிமையை ஒழிப்பதாக கூறி, கடந்த வாரத்தில் மட்டும் இஸ்ரேல் 670-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது.
இதில் கடந்த 8 நாட்களில் மட்டும் ஹமாஸ் அமைப்பினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், திங்கட்கிழமை மட்டும் 40 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் அதிகாலையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

