

பாலஸ்தீன குடியிருப்புகளை இடித்து தள்ளிய இஸ்ரேல்
இரண்டு இஸ்ரேலியர்களை கொன்றதால் இஸ்ரேல் பதிலடி
ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இரண்டு பாலஸ்தீனிய குடியிருப்பு இஸ்ரேல் படைகள் இடித்து தள்ளின.
இரண்டு இஸ்ரேலியர்களை கொன்று, மூன்று பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டி இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலின் நடவடிக்கையால் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.