புதிய வீடியோ வெளியிட்டு இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

AI வீடியோ என கூறப்பட்ட நிலையில், தற்போது நெதன்யாகு சுற்றுலாத் தலம் ஒன்றில் பொதுமக்களுடன் உரையாடுவது, கைகுலுக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.
Nethanyagu
Nethanyagu
Published on: 

இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு :

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ளது. ஈரான் தாக்குதலில் நெதன்யாகு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், அவர் காபி அருந்துவது போன்றதொரு வீடியோவை வெளியிட்டது.

ஆனால், அது AI வீடியோ என கூறப்பட்ட நிலையில், தற்போது நெதன்யாகு சுற்றுலாத் தலம் ஒன்றில் பொதுமக்களுடன் உரையாடுவது, கைகுலுக்குவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது.

newstamil.tv