44
உலகம்
காசாவுக்கு படையெடுத்த இஸ்ரேல் டாங்குகள்.. பாலஸ்தீனத்தின் மீது முழுமையாக தாக்குதல் நடத்த திட்டம்?
போரில் சின்னாப்பின்னமான காசாவுக்கு மேலும் அதிக அளவிலான இஸ்ரேல் டாங்குகள் அணிவகுத்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
போரில் சின்னாப்பின்னமான காசாவுக்கு மேலும் அதிக அளவிலான இஸ்ரேல் டாங்குகள் அணிவகுத்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
அண்மைக்காலமாக தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் திடீரென தனது ராணுவ டாங்குகளை காசாவுக்கு கொண்டு செல்லும் நிலையில், பாலஸ்தீனத்தை மொத்தமாக அழித்துவிட திட்டமிட்டிருப்பதாக அஞ்சப்படுகிறது.

