Isreal news
உலகம்
ராணுவ வீரர்களுக்கு அரபு மொழி கட்டாயம் இஸ்ரேல் அரசு அதிரடி உத்தரவு..!
ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை இஸ்ரேல் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை இஸ்ரேல் அரசு கட்டாயமாக்கியுள்ளது. எதிரி நாட்டின் மொழி மற்றும் மரபுகள், நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை இஸ்ரேல் அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
