30
30

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலி.. உணவகம், சந்தையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்

காசாவில் உணவகம் மற்றும் சந்தை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 23 பேர் உயிரிழந்தனர்.
Published on: 

காசாவில் உணவகம் மற்றும் சந்தை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 23 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2023 அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதற்கு, தற்போதுவரை இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சூழலில், தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுத வீடியோ வெளியாகி உள்ளது.

newstamil.tv