Hamaz
உலகம்
"பிணைக் கைதிகள் விடுதலை, ஹமாஸ் அமைப்பினரை நாடு கடத்த வேண்டும்" காசா போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் 3 நிபந்தனை..!
ஹமாஸுடன் நடந்துவரும் போரை முடிவுக்கு கொண்டுவர, 3 நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸுடன் நடந்துவரும் போரை முடிவுக்கு கொண்டுவர, 3 நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிணைக் கைதிகள் விடுதலை, ஹமாஸ் அமைப்பினரை நாடு கடத்த வேண்டும், காசாவை ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

