51
உலகம்
சீனா மற்றும் ரஷ்ய கடற்படை வீரர்கள் இணைந்து கூட்டு பயிற்சி..
சீனா-ரஷ்யா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சிகள் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவத் துறைமுகத்தில் தொடங்கியது.
சீனா-ரஷ்யா இடையிலான கூட்டு கடற்படை பயிற்சிகள் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவத் துறைமுகத்தில் தொடங்கியது.
கூட்டு கடல்- 2025 என்ற தலைப்பில் 5 நாட்கள் வரை நடைபெறும் இந்த பயிற்சியில், இருநாட்டு கடற்படையினரும் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில், சீனா மற்றும் ரஷ்யாவின் கடற்படை தலைமை இயக்குநர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
