இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதி கைது..!

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் பயங்கரவாதி உட்பட 8 காலிஸ்தான் ஆதரவாளர்களை அமெரிக்க புலனாய்வுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
America kalisthan arrest
America kalisthan arrest
Published on: 

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பஞ்சாப் பயங்கரவாதி உட்பட 8 காலிஸ்தான் ஆதரவாளர்களை அமெரிக்க புலனாய்வுத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சோ்ந்த பவித்தா் சிங் பட்டாலா, பப்பர் கல்சா இன்டர்னேஷனல் என்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுவுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்படும் பயங்கரவாதி ஆவார்.

newstamil.tv