டிரம்ப் அரசின் பயணத் தடை ஒலிம்பிக்கை பாதிக்காது.. LA28 இன் தலைவரான கேசி வாசர்மேன் நம்பிக்கை

டிரம்ப் அரசின் பயணத் தடை உத்தரவு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை பாதிக்காது என LA28 இன் தலைவரான கேசி வாசர்மேன் ((Casey Wasserman))நம்பிக்கை தெரிவித்தார்.
23
23
Published on: 

டிரம்ப் அரசின் பயணத் தடை உத்தரவு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கை பாதிக்காது என LA28 இன் தலைவரான கேசி வாசர்மேன் ((Casey Wasserman))நம்பிக்கை தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான், லிபியா, ஈரான், சூடான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய அந்த அரசு தடைவிதித்துள்ளது

newstamil.tv