ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று தலைவர்கள் சந்திப்பு

ஈரான் அதிபர், கத்தார் மன்னரை சந்திக்கும் ரஷ்ய அதிபர்
விளாடிமிர் புடின்
விளாடிமிர் புடின்
Published on: 
Summary

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று தலைவர்கள் சந்திப்பு
ஈரான் அதிபர், கத்தார் மன்னரை சந்திக்கும் ரஷ்ய அதிபர்

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி ஆகியோரைச் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் நீடிக்கும் சூழலில், இந்தச் சந்திப்பு சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

விளாடிமிர் புடின்
ஈரான் மீது புதிய ராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் அமெரிக்கா
newstamil.tv