

வியட்நாம் போர் குறித்த டிரம்பின் கருத்துக்கு பலரும் கண்டனம் ஏஜெண்ட் ஆரஞ்சு குறித்து கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப் தான் ஒரே வாரத்தில் வெற்றி பெற்றிருப்பேன் எனவும் பேசிய டிரம்ப்
வியட்நாம் போர் குறித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் கருத்துக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
வியட்நாம் போரின்போது ஏஜென்ட் ஆரஞ்சு என்னும் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டதை விமர்சித்த அவர், அவர்கள் காடுகளின் மீது ஏதோ ஒரு குப்பையை கொட்டினார்கள் எனக் கூறியிருந்தார்.
அந்தப் போரில் தன்னால் ஒரே வாரத்தில் வெற்றிப் பெற்றிருக்க முடியும் எனக் எனவும் டிரம்ப் பேசியிருந்தார்.