24
உலகம்
புதின் மற்றும் ஜெலென்ஸ்கி விரைவில் சந்திப்பார்கள்..
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் அடுத்த 2 வாரங்களுக்குள் சந்திப்பார்கள் என ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறினார்.
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் அடுத்த 2 வாரங்களுக்குள் சந்திப்பார்கள் என ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபரை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் இடைவேளையின் போது டிரம்ப், புதினுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பிற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும், ஜெர்மன் அதிபர் கூறினார்.
