

மாற்றத்தை விரும்பி பெரும்பாலானோர் வாக்களிப்பு இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவர் கடி ஈசன்கோட் பேச்சு
இஸ்ரேல் அரசியலில் மாற்றத்தை விரும்பி லட்சக்கணக்கானோர் ஆர்வமுடன் வாக்களித்திருப்பதாக எதிர்கட்சித் தலைவர் கடி ஈசன்கோட் ((Gadi Eisenkot)) தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பின் பேசிய அவர், நெதன்யாகுவின் கட்டுக் கதைகளை கேட்டு மக்கள் சோர்வடைந்துவிட்டதாகவும், நாட்டின் பாதுகாப்பை சொந்த அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.