Poweful navy
உலகம்
2026ம் ஆண்டின் கடற்படை தரவரிசை பட்டியல்
ஜப்பான் 6ஆவது இடத்திலும் இந்தியா 7 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 26 ஆவது இடத்திலும் உள்ளன.
உலகின் சக்திவாய்ந்த கடற்படைகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. wdmmw தளத்தின் 2026 உலக கடற்படை தரவில் அமெரிக்கவை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் சீனா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தென்கொரியா நாடுகள் இடம்பெற்றுள்ளனர்.
ஜப்பான் 6ஆவது இடத்திலும் இந்தியா 7 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 26 ஆவது இடத்திலும் உள்ளன.
இதையும் படியுங்கள் : போலாந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் எச்சரிக்கை

