

இந்தியா வருகிறார் நேபாள பிரதமர் பலேந்திர ஷா 2 நாட்கள் பயணமாக நவ.22 அன்று வருகிறார் ஷா
பிரதமர் மோடியையும் நேபாள பிரதமர் சந்திக்கிறார்
நேபாள பிரதமர் பலேந்திர ஷா, இரண்டு நாட்கள் பயணமாக வரும் 22ஆம் தேதி இந்தியா வருகிறார். கடந்த மார்ச் மாதம் பதவி ஏற்றுக் கொண்ட ஷாவின் முதல் இந்தியப் பயணம் இதுவாகும்
பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் வரும் அவர், இருதரப்பு உறவுகளை மறு ஆய்வு செய்தல் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து விவாதிக்க உள்ளார்.