Isreal negative
Isreal negative

நெதன்யாகு எதிர்மறை எண்ணத்திலேயே இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எப்போதுமே எதிர்மறை எண்ணத்திலேயே இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சாடியுள்ளார். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயமே இல்லை என நெதன்யாகு பேசியது குறித்து டிரம்ப் காட்டமாக விமர்சித்தார்.
Published on: 

newstamil.tv