இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதார தடை குறித்து விவாதம் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா

இஸ்ரேல்- காசா போர் விவகாரம் தொடர்பாக நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Nethrland PM resign job
Nethrland PM resign job
Published on: 

இஸ்ரேல்- காசா போர் விவகாரம் தொடர்பாக நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான பொருளாதார தடை விதிப்பதன் அவசியம் குறித்து நெதர்லாந்து நாட்டின் அமைச்சரவையில் விவாதித்துள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் காஸ்பர் வெல்ட்காம்ப் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

newstamil.tv