27
உலகம்
மருத்துவ தம்பதியினரின் 10 குழந்தைகளில் 9 பேர் கொலை.. காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 குழந்தைகள் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவை சேர்ந்த மருத்துவ தம்பதியினரின் 10 குழந்தைகளில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவை சேர்ந்த மருத்துவ தம்பதியினரின் 10 குழந்தைகளில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காசாவின் கான் யூனிஸ் பகுதியில் கடந்த வாரம் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் வீட்டில் இருந்த மருத்துவரான ஹம்தி அல்-நஜ்ஜார் என்ற நபரின் 10 குழந்தைகளில் 9 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த மருத்துவரும், ஒரு சிறுவனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவரது மனைவியும் மருத்துவர் என்ற நிலையில் சம்பவத்தின் போது மருத்துவமனையில் பணியில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

