37
37

வர்த்தகப் போரால் யாருக்கும் லாபமில்லை - சீனா.. டிரம்ப வரி விதிப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

வர்த்தகப் போரால் யாருக்கும் லாபமில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
Published on: 

வர்த்தகப் போரால் யாருக்கும் லாபமில்லை என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

டிரம்ப் அரசின் வரி விதிப்பு நடைமுறைகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

newstamil.tv