Nobel price
உலகம்
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
அயனிச் சேனல்கள் மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கார்ல் டீசரோத், பீட்டர் ஹெகமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் நோபல் பரிசு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளியால் கட்டுப்படுத்தப்படும் அயனிச் சேனல்கள் மற்றும் ஆப்டோஜெனெடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கார்ல் டீசரோத், பீட்டர் ஹெகமன், ஜார்ஜ் நாகல் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவன ஊழியர் பலி
- ரஷ்யாவின் சைபீரியாவில், பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் மர்மமான நிமோனியா பாதிப்பால் உயிரிழந்துள்ளதையடுத்து அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.

