PAK Sales man
PAK Sales man

பாக். ராணுவ தளபதி முனீர் மீது கடும் விமர்சனம் விற்பனையாளர் போல செயல்பட்டதாக எதிர்க்கட்சி விமர்சனம்

3 ஆவது முறையாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் கனிம வளத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் அரிய மண் தாதுக்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் காட்டுவது போன்ற புகைப்படம் வெளியானதை அடுத்து அவர் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.
Published on: 

அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் ஒரு விற்பனையாளர் போல செயல்பட்டதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். 3 ஆவது முறையாக அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர், வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானின் கனிம வளத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கில் அரிய மண் தாதுக்கள் அடங்கிய பெட்டியை அவரிடம் காட்டுவது போன்ற புகைப்படம் வெளியானதை அடுத்து அவர் எதிர்கட்சிகளின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார்.

அதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் உடன் உள்ளார்.

newstamil.tv