சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரித்த இஸ்ரேலுக்கு எதிர்ப்பு

சோமாலிலாந்து என்றும் சோமாலியா நாட்டின் மிக முக்கியமான பகுதியாகவே இருக்கும் என ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் தலைவர் மஹ்மூத் அலி யூசூப் தெரிவித்துள்ளார்.
Isreal 1
Isreal 1
Published on: 

சோமாலிலாந்தை தனிநாடாக இஸ்ரேல் அரசு அங்கீகரித்ததற்கு, பல்வேறு ஆப்பிரிக்கா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சோமாலிலாந்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முயற்சிகள் அனைத்தையும் தாங்கள் கடுமையாக நிராகரிப்பதாகவும், சோமாலிலாந்து என்றும் சோமாலியா நாட்டின் மிக முக்கியமான பகுதியாகவே இருக்கும் என ஆப்பிரிக்கா ஒன்றியத்தின் தலைவர் மஹ்மூத் அலி யூசூப் தெரிவித்துள்ளார்.

newstamil.tv