

வலி நிவாரணியான Tylenol பாராசிட்டமால், ஆட்டிசம்முடன் தொடர்புடையதாக இருப்பதால், அவற்றை கர்ப்பிணிகள் தவிர்க்குமாறு அறிவுறுத்திய டிரம்ப் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளில் மாற்றங்களை செய்ய வலியுறுத்தினார்.
கர்ப்பிணிகள் காய்ச்சலைக் குறைக்க எடுத்துக்கொள்ளும் டைலெனால், நீண்டகாலமாக பயன்பாடுத்தினால் தாய் மற்றும் கருவுக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.