Afkhanisthan earthquake
Afkhanisthan earthquake

பயங்கர நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வரும் அவலம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்கள் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.நிலச்சரிவு காரணமாக ஆயிரத்து 400 பேர் உயிரிழந்த நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on: 

நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எங்கே? செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

newstamil.tv