போர் ஒத்திகை
போர் ஒத்திகை

பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ராணுவத்தினர் கூட்டுப் பயிற்சி.. பீரங்கி தாக்குதல் நடத்துவது தொடர்பாக போர் ஒத்திகை

அமெரிக்காவுடன் இணைந்து பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
Published on: 

அமெரிக்காவுடன் இணைந்து பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

மறைந்திருந்து தாக்குவது, பீரங்கி தாக்குதல் என போர் ஒத்திகையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.

ஆண்டுக்கு ஒரு முறை இரு நாட்டு வீரர்களும் கூட்டு பயிற்சி ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv