53
53

பயிற்சிகளை மேற்பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன்.. வட கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்கள்

வட கொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது விமானப்படையின் பயிற்சிகளை மேற்பார்வையிட்டதாகவும், போர் தயாரிப்புகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும், அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Published on: 

செய்தி நிறுவனம் வெளியிட்ட புகைப்படங்களில், அதிபர் கிம், இராணுவ அதிகாரிகளுடன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பார்ப்பதும் விமானிகளுடன் பேசுவதும் இடம் பெற்றுள்ளது

newstamil.tv