

விண்வெளியில் டேட்டா சென்டர்களை அமைப்பதற்காக 10 லட்சம் செயற்கைக் கோள்களை ஏவ எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
2040 ஆம் ஆண்டு வரை ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் இந்த அனுமதியை அளித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் செயற்கோள்கள் விண்ணில் ஏவவும், 2028ஆம் ஆண்டில் திட்டத்தை விரிவுப்படுத்தவும் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.