அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிபர் டிரம்ப்

தனது தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Trumph sleepy joe
Trumph sleepy joe
Published on: 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனை, ஸ்லீப்பி ஜோ என செல்லும் இடமெல்லாம் கிண்டலடித்த டிரம்ப், தனது தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் தூங்கி வழிந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கூட்டத்தில் அமைச்சர்கள் பேசியதை பற்றி டிரம்ப் யோசித்துக் கொண்டிருந்ததாக வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

newstamil.tv