அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் தடை விதிப்பு

வெளிநாடுகளில் தரவு மையங்கள் அமைக்க கூடாது சீனாவிடம் தொழில்நுட்பம் செல்வதை தடுக்கவே நடவடிக்கை
டிரம்ப்
டிரம்ப்
Published on: 
Summary

வெளிநாடுகளில் தரவு மையங்கள் அமைக்க கூடாது
அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிபர் டிரம்ப் தடை விதிப்பு
சீனாவிடம் தொழில்நுட்பம் செல்வதை தடுக்கவே நடவடிக்கை

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் தரவு மையங்களை ((Data Centres)) அமைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மீறிச் செயல்படும் நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும், சீனாவிடம் தொழில்நுட்பம் செல்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.