ஜெருசலேமில் அப்பாவி மக்கள் 6 பேர் சுட்டுக்கொலை கொடூர சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அப்பாவி மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்ப்பதாக தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ள அவர்,
Isreal fire
Isreal fire
Published on: 

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் அப்பாவி மக்கள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் இந்தியா எதிர்ப்பதாக தமது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், கொடூர சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைவதாக தெரிவித்துள்ளார்.

newstamil.tv