44
44

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான followers உள்ள கத்தார் இளவரசி.. இளவரசி அல் மயாசா பின்தொடரும் பாலிவுட் பிரபலம் மல்லிகா ஷெராவத்

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான followers கொண்டுள்ள கத்தார் இளவரசி அல் மயாசா, பாலிவுட் பிரபலங்களில் நடிகை மல்லிகா ஷெராவத்தை மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக பின்தொடர்ந்து வருவது தெரியவந்துள்ளது.
Published on: 

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான followers கொண்டுள்ள கத்தார் இளவரசி அல் மயாசா, பாலிவுட் பிரபலங்களில் நடிகை மல்லிகா ஷெராவத்தை மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக பின்தொடர்ந்து வருவது தெரியவந்துள்ளது.

கத்தார் அரச குடும்பத்தில் மிகவும் பிரபலமாக திகழும் இவர், முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv