Srilnka Rajabakshe
உலகம்
ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சே கண்டனம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ராஜபக்சே குற்றச்சாட்டு
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியலில் இருப்பவர்கள் வழக்குகளை எதிர்கொள்வது சாதாரண விஷயம்தான் என்றவர், சிறிய தவறுக்காக ரணிலை சிறையில் வைக்கப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
