வருடாந்திர இடப்பெயர்வைத் தொடங்கிய சிவப்பு நண்டுகள்

காடுகளில் இருந்து கடற்கரையை நோக்கி செல்லும் நண்டுகள்
சிவப்பு நண்டுகள்
சிவப்பு நண்டுகள்
Published on: 
Summary

வருடாந்திர இடப்பெயர்வைத் தொடங்கிய சிவப்பு நண்டுகள் காடுகளில் இருந்து கடற்கரையை நோக்கி செல்லும் நண்டுகள்

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் கோடிக்கணக்கான சிவப்பு நண்டுகள் தங்களது வருடாந்திர இடப்பெயர்வைத் தொடங்கியுள்ளன.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், காடுகளில் இருந்து கடற்கரையை நோக்கி நண்டுகள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றன. இனப்பெருக்கம் செய்வதற்காக நடைபெறும் இந்த இயற்கை நிகழ்வு சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.