ஈரான் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல் அளித்தால் பரிசு

ரூ.170 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது அமெரிக்கா அணுசக்தி மையம், பணியாற்றும் விஞ்ஞானிகள் குறித்த விபரம்
ஈரான் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல் அளித்தால் பரிசு
Published on: 
Summary

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல் அளித்தால் பரிசு ரூ.170 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது அமெரிக்கா அணுசக்தி மையம், பணியாற்றும் விஞ்ஞானிகள் குறித்த விபரம்

ஈரானின் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல் அளிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 170 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

Trumph
Trumph

அணுசக்தி மையங்கள், அவற்றில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், பணியாற்றும் விஞ்ஞானிகள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் பற்றிய தகவல்களை அளிப்போருக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரிவார்ட்ஸ் ஆப் ஜஸ்டிஸ் என்ற திட்டத்தின் கீழ் இந்த பரிசு வழங்கப்படுகிறது.

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றிய ரகசிய தகவல் அளித்தால் பரிசு
ஹிந்தி நடிகர்களுக்கு கொ*ல மிரட்டல் விடுத்து வந்த நபர் கைது