57
உலகம்
கீவ் நகரில் குண்டு மழை பொழிந்த ரஷ்யா.. தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஏவுகணைகள், ட்ரோன்களை அடுத்தடுத்து ஏவி ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. கட்டடங்களை குறிவைத்து தாக்கியதில் வெடித்து சிதறிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

