உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்

8 பேர் உயிரிழப்பு ; 30க்கும் மேற்பட்டோர் காயம் 400-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் தாக்குதல்
உக்ரைன்
உக்ரைன்
Published on: 
Summary

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல் 8 பேர் உயிரிழப்பு ; 30க்கும் மேற்பட்டோர் காயம் 400-க்கும் மேற்பட்ட டிரோன்கள் மூலம் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உக்ரைன்
உக்ரைன்

400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட110 ஏவுகணைகளை ஏவியதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் கீவ் நகரில் உள்ள டினிப்ரோ (Dnipro) நதியின் குறுக்கே அமைந்துள்ள மூன்று முக்கியப் பாலங்கள் சேதமடைந்துள்ளன.