நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டிய செனட்டர்

இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ குழந்தையை சிரிக்க வைக்க பல முகபாவனைகளை காட்டினார்
செனட்டர்
செனட்டர்
Published on: 

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சக செனட்டரின் குழந்தையுடன் சுயேச்சை செனட்டர் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற செனட் கூட்டத்தொடரின்போது செனட்டர் பாத்திமா பேமன், தனது 6 மாத கைக்குழந்தையை கையில் ஏந்தியவாறு சபையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

செனட்டர்
செனட்டர்

அப்போது, அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த விக்டோரியா மாகாண செனட்டர் லிடியா தோர்ப், குழந்தையை சிரிக்க வைப்பதற்காக குனிந்து, எழுந்து, வேடிக்கையான முகபாவனைகளுடன் விளையாடினார்.