ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி வன்முறை 25-க்கும் மேற்பட்டோர் பலி-100 பேர் படுகாயம்
ஹாலோவீன்
ஹாலோவீன்
Published on: 
Summary

ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி வன்முறை 25-க்கும் மேற்பட்டோர் பலி-100 பேர் படுகாயம்

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஹாலோவீன் வார இறுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இதில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹாலோவீன்
மூன்றாவது முறையாக அதிபராக விருப்பம்

கலிபோர்னியா முதல் டெலாவேர் வரை பல இடங்களில், குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.