வங்கதேச போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம்

"டெல்லியா, டாக்காவா" என்ற குரலுக்கு "டாக்கா" என பதில் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சலசலப்பு
 போராட்டம்
போராட்டம்
Published on: 
Summary

வங்கதேச போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக முழக்கம் "டெல்லியா, டாக்காவா" என்ற குரலுக்கு "டாக்கா" என பதில்விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சலசலப்பு

வங்கதேசத்தில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில், இந்தியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேசம்
வங்கதேசம்

டாக்காவில் நடைபெற்ற பேரணியில் டெல்லியா, டாக்காவா என கட்சி தலைவர்கள் குரல் எழுப்ப, கூடியிருந்தோர், ‘டாக்கா, டாக்கா’ என முழக்கமிட்டனர்.

 போராட்டம்
பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம்